பூண்டு மற்றும் தேன்

பூண்டு மற்றும் தேன்
பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் பொருள் என்பது அனைவரும்
அறிந்ததே. அதிலும் தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், 2-3
பற்கள் பூண்டை நன்கு மென்மையாக நசுக்கி, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து
சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி சில
வாரங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், உடல்
எடை குறைவதை நன்கு காணலாம்.
No comments:
Post a Comment