திருமண நட்சத்திர பொருத்தம்
| திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு | ||
|
வ.எண்
|
ஆண் நட்சத்திரத்திற்கு
|
பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் |
|
1.
|
அஸ்வனி | பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் |
|
2.
|
பரணி | ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி |
|
3.
|
கார்த்திகை 1 ம் பாதம் | சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 |
|
4.
|
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் | அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 |
|
5.
|
ரோகிணி | மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி |
|
6.
|
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் | புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி |
|
7.
|
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் | திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி |
|
8.
|
திருவாதிரை | பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
|
9.
|
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் | பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி |
|
10.
|
புனர்பூசம் 4 ம் பாதம் | பூசம், அனுஷம், பரணி, ரோகிணி |
|
11.
|
பூசம் | உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 |
|
12.
|
ஆயில்யம் | அஸ்தம், அனுஷம், பூசம் |
|
13.
|
மகம் | சித்திரை, அவிட்டம் 3, 4 |
|
14.
|
பூரம் | உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம் |
|
15.
|
உத்திரம் 1 ம் பாதம் | பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம் |
|
16.
|
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் | பூராடம், திருவோணம், ரேவதி |
|
17.
|
அஸ்தம் | உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
|
18.
|
சித்திரை 1, 2 ம் பாதங்கள் | விசாகம் 4, திருவோணம், ஆயில்யம் |
|
19.
|
சித்திரை 3, 4 ம் பாதங்கள் | விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் |
|
20.
|
சுவாதி | அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம் |
|
21.
|
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் | சதயம், ஆயில்யம் |
|
22.
|
விசாகம் 4 ம் பாதம் | சதயம் |
|
23.
|
அனுஷம் | உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம் |
|
24.
|
கேட்டை | திருவோணம், அனுஷம் |
|
25.
|
மூலம் | அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4 |
|
26.
|
பூராடம் | உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம் |
|
27.
|
உத்திராடம் 1 ம் பாதம் | பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம் |
|
28.
|
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் | பரணி, மிருகசீரிஷம் 1, 2 |
|
29.
|
திருவோணம் | உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம் |
|
30.
|
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் | புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம் |
|
31.
|
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் | சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 |
|
32.
|
சதயம் | கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 |
|
33.
|
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் | உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம் |
|
34.
|
பூரட்டாதி 4 ம் பாதம் | உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம் |
|
35.
|
உத்திரட்டாதி | ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4 |
|
36.
|
ரேவதி | பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி |
| திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு | ||
| வ.எண் |
பெண் நட்சத்திரத்திற்கு
|
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் |
|
1.
|
அஸ்வனி | பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் |
|
2.
|
பரணி | புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி |
|
3.
|
கார்த்திகை 1 ம் பாதம் | சதயம் |
|
4.
|
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் | சதயம் |
|
5.
|
ரோகிணி | மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி |
|
6.
|
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் | உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி |
|
7.
|
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் | திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி |
|
8.
|
திருவாதிரை | பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 |
|
9.
|
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் | அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
|
10.
|
புனர்பூசம் 4 ம் பாதம் | பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் |
|
11.
|
பூசம் | ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் |
|
12.
|
ஆயில்யம் | சித்திரை, அவிட்டம் 1, 2 |
|
13.
|
மகம் | சதயம் |
|
14.
|
பூரம் | உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி |
|
15.
|
உத்திரம் 1 ம் பாதம் | சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் |
|
16.
|
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் | அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம் |
|
17.
|
அஸ்தம் | பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 |
|
18.
|
சித்திரை 1, 2 ம் பாதங்கள் | கார்த்திகை 2, 3, 4, மகம் |
|
19.
|
சித்திரை 3, 4 ம் பாதங்கள் | கார்த்திகை 1, மகம் |
|
20.
|
சுவாதி | பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் |
|
21.
|
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் | அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4 |
|
22.
|
விசாகம் 4 ம் பாதம் | அவிட்டம், சதயம், சித்திரை |
|
23.
|
அனுஷம் | கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி |
|
24.
|
கேட்டை | கார்த்திகை 2, 3, 4 |
|
25.
|
மூலம் | உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம் |
|
26.
|
பூராடம் | பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி |
|
27.
|
உத்திராடம் 1 ம் பாதம் | உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி |
|
28.
|
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் | உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் |
|
29.
|
திருவோணம் | அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் |
|
30.
|
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் | கார்த்திகை 1, மூலம் |
|
31.
|
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் | கார்த்திகை, சதயம், மகம், மூலம் |
|
32.
|
சதயம் | சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4 |
|
33.
|
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் | மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம் |
|
34.
|
பூரட்டாதி 4 ம் பாதம் | உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம் |
|
35.
|
உத்திரட்டாதி | ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி |
|
36.
|
ரேவதி | மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி |
| பத்து பொருத்தம் |
|
1 (a) நக்ஷத்திரம் பொருத்தம் அல்லது
தினப் பொருத்தம்
:-
பெண்ணினுடைய நாள்
முதல் புருஷனுடைய நாள் வரையில் எண்ணும் போது
2-4-6-8-9-11-13-15-18-20-24-26ம் நக்ஷத்திரங்கள் உத்தமம் .12-வது
நக்ஷத்திரத்தில் 1-ம் பாதமும்,14-ம் நக்ஷத்திரத்தில் 4-ம் பாதமும்,16-ம்
நக்ஷத்திரத்தில் 3-ம் பாதமும் நீக்கி நீன்ற மற்ற பாதங்கள் மத்திமம் .இதில்
சொல்லபடாதவையும் அஷ்டம ராசி நக்ஷத்திரங்களும் பொருந்தா.
|
|
(b).ஏக நக்ஷத்திரப் பொருத்தம் அல்லது
ஏக தினப் பொருத்தம்:-
ரோகிணி,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம்
இவை 6-ம்
ஷ்தீரீ புருஷர்களுக்கும் ஒரே நக்ஷத்திரமனால் உத்தமம்.மற்றவை
பொருந்தா.அசுவனி,கிருத்திகை,புனர்பூசம்,உத்திரம்
சித்திரை,அனுஷம்,உத்திராடம்
இவை 8ம் மத்திமம் ஷ்தீரீ புருஷர்களுக்கு ஒரே ராசியானால் புருஷன்
நக்ஷத்திரம் முந்தினதும் சுபம்,மற்றவை பொருந்தா.
|
|
2 கணப் பொருத்தம்:-
ஸ்திரீ
புருஷர்களுக்கும் ஒரே கணமானாலும் ,ஸ்திரீ மனுஷ கணமும்,புருஷன் தேவ
கணமானாலும் உத்தமம்.ஸ்திரீ தேவ கணமும் புருஷன் தேவ கணமானாலும்
உத்தமம்.ஸ்திரீ தேவ கணமும் புருஷன் இராச்சஷாகணமும் மத்திமம்.புருஷன் தேவ
கணமும்,ஸ்திரீ மனுஷ கணமானாலும் பொருந்தா.இதன் பலன்:-கிரீடானுகூலம்
ஷோபனகரம்.
|
|
3 மகேந்திரப் பொருத்தம்:-
பெண் நாள் முதல் புருஷன் நாள் வரை எண்ணும் போது 1-4-7-10-13-16-19-22-25 யானால் உத்தமம்.இதன் பலன்:-புத்திர விருத்தி.
|
|
4 ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:-
பெண்
நாள் முதலாக என்னும்போது புருஷன் நாள் 13 க்கும் மேலனால் உத்தமம்.சிலர் 7
க்கும் மேல் மத்திமம் என்பர்.இதன் பலன்:-இந்த பொருத்தம் இராவிட்டால்
ஷ்த்ரீக்கும் கண்டம்.
|
|
5 யோனிப் பொருத்தம் :-
யானைக்கும்
சிங்கமும் மனுஷனும் ;குதிரைக்கும் பசுவும் எருமையும்;பசு,எருமைக்கடா,மான்
நாய் இவைகளுக்கு புலியும்;குரங்குக்கு ஆடும்;எலிக்கு
பூனையும்,பாம்பும்;பாம்புக்கு கீரியும்,ஆடும்;பூனைக்கு நாயும்,புலியும்
பகையாம்;மானுக்கு பசுவும்,ஆட்டுக்கு குதிரையும் பகையாம்;மானுக்கு
பசுவும்,ஆட்டுக்கு குதிரையும்;நாய்க்கு மனுஷரும் நட்பாம்.இவை அல்லாதவை சமம்
.ஸ்திரீ புருஷர்களுக்கு பகையில்லாமல் இருந்து புருஷனுக்கு ஆண்
யோனியும்,பெண்ணுக்கு பெண் யோனியுமாகில் மத்திமம்.புருஷனுக்கு பெண் யோனியும்
பெண்ணுக்கு ஆண் யோனியாகிலும்,இருவருக்கும் சத்துரு
யோனியாகிலும்,இருவருக்கும் சத்துரு யோனியாகிலும் பொருந்தா.இதன்
பலன்:-அன்யோன்ய வசியம்.
|
|
6 ராசிப் பொருத்தம்:-
பெண்ணுக்கு
புருஷன் ஒரு ராசியாயினும் பெண் ராசிக்கு புருஷன் ராசி 6க்கு மேற்படினும்
உத்தமம் பெண் ராசிக்கு புருஷன் ராசி 3ம்,4ம் ராசியாகில் மத்திமம் .2-ம்
,5-ம்,6-ம் ராசியாகில் அதமம்.8-ம் ராசியாகிற் கூடாது .இதன் பலன் வம்ச
விருத்தி .
7
ராசி அதிபதிப் பொருத்தம் |
| கிராமம் | நட்பு | சமம் | பகை | |
|
ஸ்திரீ புருஷ ராசி அதிபதிகள் மித்திரர்கள் அனாலும் சமமித்திரர்கள் அனாலும் உத்தமம்.சம சத்துருக்களானம் பொருந்தா. இதன் பலன் :-சந்தான விருத்தி |
சூரியனுக்கு | சந்,அங்,குரு | புதன் | சு,சனி,ரா,கேது |
| சந்திரனுக்கு | சூரியன்,புதன் | அ,கு,சு,சனி | ரக்து,கேது | |
| அங்காரகனுக்கு | சூரி,சந்,குரு | சுக்கிரன்,சனி | புத,ரா,கேது | |
| புதனுக்கு | சூரியன் சுக்கிரன் | அங்க,குரு,சனி,ரகு,கேது | சந்திரன் | |
| குருவுக்கு | சூரி,சந் ,அங் | சனி,ரா,கேது | புதன் ,சுக்கிர | |
| சுக்கிரனுக்கு | பு,சனி,ரா,கேது | அங்கார,குரு . | சூரியன் ,சந்திர | |
| சனிக்கு | பு,சுக்,ரா,கேது | குரு | சூரி ,சந் ,அங் | |
| இராகுக்கு,கேதுக்கு | புதன் ,குரு | புதன் ,குரு | .சூரி ,சந் ,அங், |
| 8 வசியப் பொருத்தம்:-
மேஷத்துக்குச் சிங்கமும்
விருச்சகமும்;ரிஷபத்துக்கு கடகமும் ,துலாமும்;
மிதுனத்துக்கு கன்னியும்;கடகத்திற்கு விருச்சகமும் தனுஷும்;சிங்கத்துக்கு
மகரமும்;கன்னிக்கு ரிஷபமும் மீனமும்;துலாத்துக்கு மகரமும்
விருச்சிகத்துக்கு கடகமும் கன்னியும் ;தனுசுக்கு மீனமும்; மகரத்துக்கு
கும்பமும்;கும்பத்துக்கு மீனமும்;மீனத்துக்கு மகரமும் வசியமாம் .ஸ்திரீ
ராசிக்கு புருஷ ராசி வசியமனால் உத்தமம் .புருஷ ராசிக்கு ஸ்திரீ ராசி
வசியமனால் மத்திமம் .வசிய மில்லையெனில் பொருந்தாது இதன் பலன் வசியமாய்
இருந்து வாழ்தல்.
|
| 9 ரச்சுப் பொருத்தம்
:-
மிருகஷீரிஷம்,சித்திரை,அவிட்டம் ஆகிய இம்மூன்றும் சிரசு
ரச்சு,
ரோகினி,திருவாதிரை,அஸ்தம்,சுவாதி,திருவோணம்,சதயம் ஆகிய இவ்வாறும் கண்ட
ரச்சு கார்த்திகை புனர்பூசம்,உத்திரம் விசாகம்,உத்திராடம் புரட்டாதி ஆகிய
இவ்வாறும் உத்தரரச்சு ;பரணி ,பூசம் பூரம்,அனுஷம் ,பூராடம் உத்திரட்டாதி
ஆகிய இவ்வாறும் தொடை ரச்சு;அசுவனி ,ஆயில்யம் ,மகம்,கோட்டை,மூலம்,ரேவதி ஆகிய
இவ்வாறும் பாத ரச்சு;ஸ்திரீ புருஷர்களுடைய நக்ஷத்திரங்கள் ஒரே
ரச்சுவிலிருந்தால் பொருந்தாது .அவைகள் சிரசு ரச்சானால் புருஷன்
மரணம்;கழுத்து ரச்சானால் புத்திர தோஷம்;தொடை ரச்சனால் திரவியநாசம்;பாத
ரச்சனால் பிரயாணத்தால் தீங்கு உண்டாகும்.இதன் பலன் தீர்க்க
சுமங்கலியாயிருத்தல்.
|
| 10 வேதை பொருத்தம் :-
அசுவனிக்கு கோட்டை,
பரணிக்கு-அனுஷம், கார்த்திகைக்கு-விசாகம், ரோகினிக்கு -சுவாதி,
திருவாதிரைக்கு-திருவோணம், பூனர் பூசத்திற்கு-உத்திராடம்,
பூசத்திற்கு-பூராடம், ஆயில்யத்திற்கு-மூலம், மகத்திற்கு-ரேவதி,
பூரத்திற்கு-உத்திரட்டாதி, உத்திரத்திற்கு-பூரட்டாதி .அஷ்த்ததிற்கு-சதயம்,
ஒன்றுகொன்று வேதியம் .மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் இவை ஒன்றுகொன்று
பரஸ்பர வேதையாம்.வேதை உண்டானால் பொருந்தாது.
|
| பொருத்தங்கள் நிர்ணயம்:-
இப்பத்து
பொருத்தங்களில் தினம்,கணம்,யோனி,ராசி,ரச்சு
இவ்வைந்தும் முக்கியமானவை.ரச்சு தட்டினால் மேற்படி விவாகம்
செய்யகூடாது.மேற்கண்ட தச பொருத்தங்களில் 5க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள்
இருந்தால் சுபம்.5க்கும் குறைந்தால் சகுனம் பார்த்து
செய்யலாம்.பொன்னுக்கும் பிள்ளைக்கும் ஜாதகம் மீரவிட்டால் நாம
நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்க்கவும்.மிருக சீரிஷம்
மகரம்,சுவாதி,அனுஷம்,இந்நான்கும் பெண் நட்சத்திரம் அல்லது பிள்ளை
நட்சதிரமாயிருந்தால் பொருத்தம் பாராமல் விவாகம் செய்யலாம்.காந்தர்வம்
கர்ப்ப நிச்சிதம்,சகுன நிச்சிதம்,குரு தெய்வ நியமனம் என்கிற கன்னிகா
தானத்திற்கு எவ்வித பொருத்தமும் பாராமலே விவாகம் செய்யலாம்.
|